Skip to content

Explore Your Community

List your business

Businesses · News · Events

Pungudutivu OSA Canada
Community & Non-profit

Pungudutivu OSA Canada

Toronto · Tamil & English

A Little About Us

புங்குடுதீவு - மரண அறிவித்தல்கள் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை செயல்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வருடம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள் தெரிவு செய்து அந்த நிர்வாக சபை உறுப்பினர்கள் எமது சங்கத்தை வழிநடத்தி எமது தாய் மண்ணுக்காகவும் சேவை செய்து கொண்டு வருகின்றது. நமது சங்கம் ஊரின் வளர்ச்சியையும் கல்வி ஊக்குவிப்பு கால்நடை பராமரிப்பு, நலிந்தோர்க்கு உதவி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. கனடாவிலும் ஒன்றுகூடல் மற்றும் பூவரசம் பொழுது ஆகிய நிகழ்வுகள் செய்து எமது மக்களை ஒன்று கூட்டி மகிழ்வடைகின்றது . The Board of Directors 2025/2026 President: Srini Bala – 905-599-0211 K.Uma Shankar – 416-822-0486

LocationToronto
CategoryCommunity & Non-profit
LanguagesTamil · English